அதிரை AVM கடையில் ஹெல்மேட் விற்பனை படு ஜோர்!
Posted June 27, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஹெல்மேட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஹெல்மேட் கடைகளில்
விற்பனை களைகட்டுகிறது.ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 206-ன்படி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் முடக்கப்படும். பின்னர், ஐஎஸ்ஐ முத்திரையிட்ட ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதை காட்டிய பிறகு ஆவணங்கள் திருப்பித் தரப்படும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து இதுவரை ஹெல்மெட் வாங்காதவர்களும் இப்போது வாங்குகிறார்கள். ஹெல்மெட் விற்பனைஅதிரை AVM கடைகளில் விற்பனை படு ஜோர்!
மேலும் ஜூலை 1-ஆம் தேதி நெருங்க நெருங்க கூட்டம் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comment(s) to... “அதிரை AVM கடையில் ஹெல்மேட் விற்பனை படு ஜோர்!”