நம்ம ஊரு அண்ணா சிங்காரவேலு கதை ஹலோ விகடனில் சொல்கிறார் 044 66802913 டயல் பண்ணுங்க குட்டி கதைகளை கேளுங்க...

Posted June 24, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தை சேர்ந்த கவிஞர் அண்ணா சிங்காரவேலு ஹலோ விகடனில் பல்வேறு குட்டிக்கதைகள் பயனுள்ள தகவல்களை ஹலோ விகடனில் பேசுகிறார் 044 66802913 என்ற நம்பருக்கு கால் செய்யுங்க சுமார் 3 நிமிடங்கள் கொண்ட குட்டிக்கதைகள் கேளுங்க  இன்று முதல் 06.07.2015 வரை மட்டுமே.


0 comment(s) to... “நம்ம ஊரு அண்ணா சிங்காரவேலு கதை ஹலோ விகடனில் சொல்கிறார் 044 66802913 டயல் பண்ணுங்க குட்டி கதைகளை கேளுங்க...”