அதிராம்பட்டினத்தில் பைக்கில் சென்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம்
மோதியதில், வாலிபர் படுகாயம் அடைந்தார்அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை குப்பத்தை சேர்ந்தவர் பொரியசாமி மகன் மாரியப்பன் கட்டிட தொழிலாளி இவர் அதிராம்பட்டினம் இசிஆர் சாலையில் வந்து பைக்கில் வந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், கால் தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் ,அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 0 comment(s) to... “அதிரையில்வாகனம் மோதி வாலிபர் காயம்”