அதிரையில் 4-வது வார்டில் தொற்றுநோய்பரவும் அபாயம் பேரூராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா?;
Posted June 26, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேரூராட்சியைச் சேர்ந்த சுப்பரமணியண் கோவில் தெரு இது 4-வது வார்டைச்சேர்ந்த பகுதியாகும்;
இந்த தெருவுக்குச்செல்லும் வழியில் உள்ளகழிவுநீர் செல்லும் வாய்க்காலில் சாக்கடைவெளியேறாமல் நீண்ட நாட்களாக தேங்கிய நிலையிலேயே இருந்துவருகிறது இதனால் இந்தப்பகுதியில் வாழும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் தொற்றுநோய்பரவிவரும் அபாயம் உள்ளது இந்தசாக்கடையை பேரூராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா?; என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன? 0 comment(s) to... “அதிரையில் 4-வது வார்டில் தொற்றுநோய்பரவும் அபாயம் பேரூராட்சிநிர்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா?;”