அதிராம்பட்டினத்தில் உப்பு வாரும் பணி துவக்கம்
Posted June 23, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டத் தில் அதி ராம் பட்டி னம் ஏரி பு றக் கரை, மற வக் காடு உள் ளிட்ட பகு தி யில் 3 ஆயி ரம் ஏக் க ரில் உப் ப ளங் கள் உள் ளன. இங்கு கடந்த ஜன வ ரி யில் உப்பு பாத் தி கள் அமைக் கப் பட்டு பிப் ர வ ரில் இந்த ஆண் டுக் கான முதல் உப்பு வாரும் பணி நடந் தது. அதை தொ டர்ந்து அடிக் கடி இந்த பகு தி களில் கோடை மழை பெய்து வந் த தால் உப்பு உற் பத்தி பாதிக் கப் பட்டது.
கடந்த ஒரு மாத மாக விட்டு விட்டு கோடை மழை பெய் த தால் உப் ப ளங் களில் மழை நீர் தேங் கி யது. இத னால் உப்பு உற் பத்தி பாதிக் கப் பட்டது. கடந்த 15 நாட் க ளாக மழை இல் லா த தால் நேற்று முன் தி னம் உப்பு வாரும் பணி நடந் தது. இது கு றித்து அதி ராம் பட்டி னம் உப்பு உற் பத் தி யா ளர் செல் வ ராஜ் கூறும் போது, ஒரு மாத இடை வெ ளிக்கு பின் னர் உப்பு வாரு கி றோம். ஒரு மாதம் ெதாழில் பாதிக் கப் பட்டது. அடிக் கடி மழை பெய்து உப் ப ளங் களில் தேங் கிய மழை நீரை வெளி யேற்றி மீண் டும் உப் ப ளங் களில் நீர் பாய்ச்சி உப்பு உற் பத்தி செய் தி ருக் கி றோம். இத னால் உற் பத்தி செலவு அதி கா ித் துள் ளது. ஆனால் உற் பத் தி யா ளர் கள் உப்பு விலையை உயர்த்த முடி வ தில்லை என் றார்.
தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம் உப் ப ளத் தில் உப்பு வாரும் பணி யில் தொழி லா ளர் கள் ஈடு பட்ட னர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் உப்பு வாரும் பணி துவக்கம்”