அதிராம்பட்டினத்தில் பைக் மோதி கட்டிட கான்ட்ராக்டர் பலி
Posted June 25, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம் பார தி யார் தெருவை சேர்ந் த வர் வர தன் (62). கட்டிட கான்ட் ராக் டர். இவர் கடந்த 22ம் தேதி இரவு பைக் கில் வீட்டு சென் றார். கிழக்கு கடற் கரை சாலையை கடக்க முயன் ற போது நடுத் தெ ருவை சேர்ந்த மக ரூப் (18) என் ப வர் ஓட்டி வந்த பைக் மோதி யது. இதில் படு கா ய ம டைந்த வர தன், தஞ்சை மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று இறந் தார். இது கு றித்து அதி ராம் பட்டி னம் போலீ சில் வர தன் மகன் கார்த் திக் கே யன் புகார் செய் தார். போலீ சார் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் பைக் மோதி கட்டிட கான்ட்ராக்டர் பலி”