அதிராம்பட்டினம் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
Posted November 14, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் விழா நடை பெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர் பிரசித்து பெற்ற திருவாதிரை நெட்ச்சத்திர ஸ்தலமாக விளங்கும் சுந்தரநாயகி உடனுரை அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் அன்னாபிசேக விழாவையட்டி சிறப்பு கோமங்கள் வலக்கபட்டு அன்னாபிசேகம் நடைபெற்றது பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்க பட்டது
0 comment(s) to... “அதிராம்பட்டினம் சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்”