பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆதரவு!

Posted November 21, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சங்க இளைஞர் அமைப்பு இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சமை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்தும் கண்டன பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் வரும் 26-11-2016 அன்று சனி கிழமை மாலை-5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சங்க அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் இதனையடுத்து வாகன ஏற்பாடு செய்வதற்க்கு எல்லா பள்ளிவாசல்களிலும்  அறிவிப்பு செய்யமுடிவு செய்யப்பட்டுவுள்ளது  அனைவரும் பள்ளிகளில் அவரவர்களுடைய பெயரை முன் கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளபட்டது.

இப்படிக்கு
  

 




0 comment(s) to... “பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டிற்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் ஆதரவு! ”