அதிராம்பட்டினத்தில் கடும் பணி மூட்டம்

Posted November 28, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் இரண்டு திணங்களாக இறவு நேரத்தில் பணி மூட்டத்துடன் காணப்படுகிறது அதிராம்பட்டினம் பகுதியில் இரண்டு திணங்களாக இறவு 8 மணியில் இருந்து விடியற்காலை 5ந்து மணி வரை கடும் பணி மூட்டம் இருந்து வருகிறது இறவு நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில் பணி மூட்டத்துடன் காணப்படுவதால் வாகணங்கள் மெதுவாக நகர்ந்து செல்கிறது இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கல் பணியால் ஹெல்மட் , மற்றும் பணி குல்லா அணிந்து செல்கின்றனர் மார்கழி மாதத்தில் பணி பொழிவது போல் கார்த்திகை மாதத்தில் மழை இல்லாமல் பணி பொழிந்து வருகிறது கடலுக்கு செல்லும் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் பணி பொழிவு அதிகமாக உள்ளதால் மழையில் நனைந்தது போல் பணி பொழிவால் நனைந்து விடுகின்றனர் என்று மீனவர்கள் கூறுகின்றனர் பணி பொழிவால் கடலில் குளிர்ந்த காற்று வீசிகிறது பணி பொழிவால் மீன் பிடித்துவிட்டு துறைமுகம் திரும்பும் மீனவர்கள் பணி பொழிவால் கலங்கரை விளக்கம் தெரியாமல் தாமதமாக துறைமுகம் வந்து அடைகின்றனர். பொது மக்கள் பணி பொழிவால் குளிர்ந்த காற்று வீசுவதால் சொட்டர் , போர்வை போத்தி உறங்குகின்றனர்



0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கடும் பணி மூட்டம்”