பட்டுக்கோட்டை பான்செக்கர்ஸ்பப்ளிக்பள்ளி முதலாமாண்டு விளையாட்டு விழா

Posted March 03, 2016 by Adiraivanavil in Labels:
பட் டுக் கோட்டை, மார்ச் 3:
பட் டுக் கோட்டை பான் செக் கர்ஸ் பப் ளிக் பள் ளி யில் முத லா மாண்டு விளை யாட்டு விழா நடந் தது.
விழா விற்கு பள் ளித் தாளா ளர் செபஸ் தி யம் மாள் தலைமை வகித் தார். பள்ளி முதல் வர் மல் லி கா சை மன் வர வேற் றார். பட் டுக் கோட்டை கனரா வங்கி மற் றும் பள் ளி யின் சார் பில் விளை யாட் டுப் போட் டி க ளில் வெற்றி பெற் ற வர் க ளுக்கு பரி சு கள் வழங் கப் பட் டது. சிறப்பு விருந் தி ன ராக பட் டுக் கோட்டை கனரா வங்கி மேலா ளர் கலா கலந்து கொண்டு தேசி யக் கொ டியை ஏற்றி வைத்து, மாண வர் க ளின் அணி வ குப்பு மரி யா தையை ஏற் றுக் கொண் டார்.
31வது வார்டு நக ராட்சி கவுன் சி லர் செந் தில் கு மார் ஒலிம் பிக் கொடி யேற் றி னார். புனித தாமஸ் உயர் நி லைப் பள்ளி தாளா ளர் அடைக் க ல ராஜ் பான் செக் கர்ஸ் பப் ளிக் பள் ளி யின் கொடி யேற் றி னார். போட் டி க ளில் வெற்றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு பட் டுக் கோட்டை கனரா வங்கி மேலா ளர் கலா, தமிழ் நாடு உடற் கல்வி ஆசி ரி யர் கள் மற் றும் இயக் கு நர் கள் சங்க மாநில தலை வர் ரவிச் சந் தர், பள் ளி யின் நிர் வாக அலு வ லர் எழி ல ரசி ஆகி யோர் பரி சு களை வழங் கி னர்.
விழா வில், மாணவ, மாண வி க ளின் கலை நிகழ்ச் சி கள் நடந் தது. விழா வில் தனி ந பர் சாம் பி யன் பட் டத்தை 7ம் வகுப்பு மாணவி ஹெலி னா வும், ஓவர் ஆல் சாம் பி யன் பட் டத்தை பச்சை அணி யி ன ரும் பெற் ற னர். பள் ளி யின் உடற் கல்வி ஆசி ரி யர் நாத் நன்றி கூறி னார்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டை பான்செக்கர்ஸ்பப்ளிக்பள்ளி முதலாமாண்டு விளையாட்டு விழா”