அதிரையில் அதிசயம் விநாயகர் வடிவில் கரையான் புற்று (படங்கள் இணைப்பு)
Posted March 29, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரை அருகில் உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது இந்த நிலத்தில் ஓரம் கரையான் புற்று ஒன்று சில நாட்களுக்கு முன் உருவானது இந்த புற்று பார்பதற்க்கு விநாயகர் வடிவில் காணப்பட்டது
இதைக்கண்ட உதயக்குமார் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார் இந்த தகவல் மெல்ல பரவவே ஏராளமான பொதுமக்கள் அந்த இடத்திற்க்கு வந்து பூ பழம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்
0 comment(s) to... “அதிரையில் அதிசயம் விநாயகர் வடிவில் கரையான் புற்று (படங்கள் இணைப்பு)”