பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் 7, 8-ல் பங்குனி திருவிழா தேரோட்டம்

Posted March 26, 2016 by Adiraivanavil in Labels:
பட் டுக் கோட்டை,மார்ச் 26-
பட் டுக் கோட்டை நாடி யம் மன் கோ யில் பங் குனி பெருந் தி ரு விழா கடந்த 22ம் தேதி தொடங் கி யது. அன்று முதல் வரும் 29ம் தேதி வரை நாடி யம் மன் மூலஸ் தா னத் தில் எழுந் த ருளி இருப் பார்.30ம் தேதி காலை பல் லக் கி லும், இரவு வெள்ளி காம தேனு வாக னத் தில் வீதி யு லா வும், 31ம் தேதி காலை பல் லக் கி லும், இரவு கஜ ரோ க னக் காட் சி யி லும் வீதி யு லா வும், 1ம் தேதி காலை கஜ லெட் சுமி தரி ச ன மும், இரவு அன் ன வா க னத் தில் வீதி யு லா வும், 2ம் தேதி காலை மகா லிங்க பூஜை தரி ச ன மும், இரவு பூத வாக னத் தில் வீதி யு லா வும் நடக் கி றது.
திரு வி ழாக் க ளில் மிக முக் கிய நாளான 3ம் தேதி காலை சரஸ் வதி தரி ச ன மும், இரவு மின் வி ளக் கு க ளால் அலங் க ரிக் கப் பட்ட இந் திர விமா னத் தில் வெள்ளி சிம்ம வாக னத் தில் வர க ரிசி மாலை போடும் நிகழ்ச் சி யும் நடக் கி றது. அன் றி ரவு நாடி யம் மன் செட் டித் தெ ரு விற்கு எழுந் த ருளி அங்கு பதுமை பூப் போ டும் நிகழ்ச்சி நடை பெ றும். 4ம் தேதி காலை பல் லக் கி லும், இரவு விரு ஷப வாக னத் தி லும், 5ம் தேதி காலை புஷ்ப பல் லக் கில் நவ நீ த சே வை யும், இரவு குதிரை வாக னத் தில் வெண் ணெய் தா ழிக் கு டத் து டன் வீதி யு லா வும் நடக் கி றது.6ம் தேதி காலை நாடி யம் பாள் மூலஸ் தா னத் திற்கு செல் வார்.
அன் றைய தினம் பட் டுக் கோட்டை சுற்று வட் டார கிராம பொது மக் கள் பல் லா யி ரக் க ணக் கான பெண் கள் நாடி யம் மன் கோயி லுக்கு வந்து மாவி ளக்கு வைத்து அம் மனை வழி ப டு வர். தொடர்ந்து 7 மற் றும் 8ம்தே தி க ளில் இரண்டு நாட் கள் தேரோட் டம் நடை பெ றும். 9ம் தேதி சனிக் கி ழமை காலை மீனாட்சி அம் மன் தரி ச ன மும், இரவு முத் துப் பல் லக் கில் வீதி யு லா வு டன் நாடி யம் பாள் கோட் டைக்கு எழுந் த ரு ளு வார்.
அலங் கா ரத் தில் நாடி யம் மன்


0 comment(s) to... “பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் 7, 8-ல் பங்குனி திருவிழா தேரோட்டம்”