கட்டுமானப்பொருள் விலை
சிமெண்டு
50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.390
50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.410
இரும்பு
டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.36,400
டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.34,900
வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.39,600
செங்கல்–மணல்
செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.19,000
ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை
ஜல்லிக்கல் (ஒரு கன அடி)
12 மி.மீ. ரூ. 28
20 மி.மீ. ரூ. 35
40 மி.மீ. ரூ. 30
இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை
கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.22,533
கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.23,333
கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)
கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை
சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை
சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை
பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை
கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை
(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 20–1–2016 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)
தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.
* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.37,100–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.36,400 ஆக குறைந்துள்ளது.
* கடந்த வாரம் 10–25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.35,600 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.34,900 ஆக விற்பனையாகிறது.
* கடந்த வாரம் கிரேடு 80/100 (ஜி.பி.10) தார் விலை ரு.24,673 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.22,533 ஆக குறைந்துள்ளது.
* கடந்த வாரம் ரூ.25,473–க்கு விற்பனை செய்யப்பட்ட கிரேடு 60/70 (வி.ஜி.30) தார் இந்த வாரம் ரூ.23,333 ஆக விற்பனையாகிறது.
0 comment(s) to... “கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்”