முத்துப்பேட்டை பகுதியில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்-விவசாயிகள் கவலை
Posted January 31, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை பகு தி யில் உள்ள நெல் கொள் மு தல் நிலை யங் க ளில் தின மும் ரூ.1 லட் சத் துக்கு மட் டுமே நெல் ெகாள் மு தல் செய் யப் ப டு வ தால் நெல் மூட் டை கள் தேக் க ம டைந் துள் ளன.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை பகு தி யில் முத் துப் பேட்டை, இடும் பா வ னம், தில் லை வி ளா கம், பின் னத் தூர், பாண்டி ஆகிய கிரா மங் க ளில் அரசு நேரடி நெல் கொள் மு தல் நிலை யங் கள் உள் ளது. இங்கு 40 கிலோ கொண்ட சி.ஆர்.ரக நெல் மூட்டை ரூ. 584க்கும், பி.பி.டி ரக நெல் மூட்டை ரூ.608க்கும் கொள் மு தல் செய் யப் பட்டு வரு கி றது.
இந் த நி லை யில் நெல் கொள் மு தல் நிலை யங் க ளில் தின மும் ரூ. 1 லட் சம் மதிப் புள்ள நெல்லை மட் டும் கொள் மு தல் செய் யும் படி உயர் அதி கா ரி கள் உத் த ர விட் டுள் ள தாக கூறப் ப டு கி றது.
இத னால் கொள் மு தல் நிலை யங் க ளுக்கு விவ சா யி கள் கொண்டு வந்த நெல் மூட் டை கள் கொள் மு தல் செய் யப் ப டா மல் அங் கேயே அடுக்கி வைக் கப் பட் டுள் ளன. சிலர் வாக னங் க ளி லேயே நெல் மூட் டை களை இறக் கா மல் வைத் துள் ள னர். கொள் மு தல் நிலை யங் க ளில் உள்ள அதி கா ரி கள் தங் க ளுக்கு வேண் டப் பட்ட முக் கிய விவ சா யி க ளின் நெல்லை முன் னு ரிமை கொடுத்து ெகாள் மு தல் செய் வ தா க வும் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
தனி யா ரி டம் நெல்லை விற் றால் அங்கு மூட் டைக்கு ரூ.100 குறை வாக கிடைக் கி றது. இத னால் விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர். எனவே கொள் மு தல் நிலை யங் க ளில் தினந் தோ றும் கொள் மு தல் தொகையை உயர்த்தி அறி விக்க வேண் டும் என்று விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது குறித்து ஆலங் காடு ஊராட்சி மன்ற முன் னால் தலை வர் மோகன் கூறு கை யில், முத் துப் பேட்டை பகு தி யில் சமீ பத் தில் பெய்த மழை யால் பாதிக் கப் பட்ட விவ சா யி க ளின் மனதை மேலும் பாதிக் கும் வகை யில் அவர் க ளின் நெல் களை இப் ப கு தி யில் உள்ள அரசு நேரடி நெல் கொள் மு தல் நிலைய அதி கா ரி கள் குறை வான நெல்லை மட் டும் கொள் மு தல் செய்து வரு கின் ற னர்.
இத னால் விவ சா யி கள் தனி யார் நெல் கொள் மு தல் நிலை யத்தை நாடும் போது மிகப் பெ ரிய நஷ் டம் ஏற் ப டு கி றது. எனவே அரசு இதில் தனி கவ னம் செலுத்தி கொள் மு தல் தொகையை உயர்த்தி தர வேண் டும்.
இல் லை யேல் விவ சா யி களை ஒன்று திரட்டி போராட் டத் தில் ஈடு ப டு வோம் என் றார்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை பகுதியில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள்-விவசாயிகள் கவலை”