714ம் ஆண்டு கந்தூரி விழா ஜாம்புவானோடை தர்காவில் கொடி மரம் நடும் விழா
Posted January 29, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
ஜாம் பு வா னோடை சேக் தா வூது ஆண் ட வர் தர்கா கந் தூரி விழா வை யொட்டி நேற்று கொடி மரம் நடும் விழா நடந் தது.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை அடுத்த ஜாம் பு வா னோடை சேக் தா வூது ஆண் ட வர் தர்கா மிக பிர சித்தி பெற் றது. இங்கு 714ம் ஆண்டு பெரிய கந் தூரி விழா வரும் பிப் ர வரி 9ம் தேதி துவங் கு கி றது. 14 நாட் கள் நடை பெ றும் இந்த விழா வில் தமி ழ கம் மற் றும் பல் வேறு மாநி லங் க ளி லி ருந் தும் லட் சக் க ணக் கான மக் கள் கலந்து கொள் வார் கள்.
இதை முன் னிட்டு புனித கொடி மரம் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற் றது. காலை 7 மணிக்கு தாவு தியா பள் ளி வா ச லில் மவு லுது ஓதப் பட் டது. 8.30க்கு தர் கா வில் சிறப்பு பிரார்த் தனை மற் றும் பல் வேறு நிகழ்ச் சி கள் நடந் தது. பின் னர் தர் கா வி லி ருந்து ஊர் வ ல மாக கொடி மர மேடைக்கு சென்று தர்கா முதன்மை அறங் கா வ லர் பாக் கர் அலி சாகிப் உரை நிகழ்த் தி னார். தர்கா மவு லவி ஜக் க ரி யா சா கிப் புனித துவா ஓதி பிரார்த் தனை செய் தார். காலை 9.30 மணிக்கு வான வே டிக்கை, அதிர் வேட் டு டன் புனித கொடி மரம் நடப் பட் டது. இதில் டிரஸ் டி கள் தமீம் அன் சாரி சாகிப், நூர் மு க மது சாகிப் மற் றும் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.
முத் துப் பேட்டை அடுத்த ஜாம் பு வா னோடை சேக் தா வூது ஆண் ட வர் தர் கா வில் வரும் பிப் ர வரி 9ம் தேதி கந் தூரி விழா துவங் கு கி றது. இதை யொட்டி நேற்று தர் கா வில் கொடி மரம் நிலை நிறுத் தப் பட் டது.
0 comment(s) to... “714ம் ஆண்டு கந்தூரி விழா ஜாம்புவானோடை தர்காவில் கொடி மரம் நடும் விழா”