அதிராம்பட்டினத்தில் இன்று பலத்த மழை-படங்கள்(இணைப்பு)

Posted May 11, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில்
வாட்டி வதைத்தது. இதனால் பகலில் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் அதிராம்பட்டினத்தில்  நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு லேசான தூறல் மழை பெய்தது. இன்று காலை 5.45 மணியளவில் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் சற்று தணிந்தது







0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் இன்று பலத்த மழை-படங்கள்(இணைப்பு)”