அதிரை கரையூர் ஸ்ரீமாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா துவக்கம் (படங்கள் இணைப்பு)
Posted May 17, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கரையூர்தெரு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா துவக்க நிகழ்ச்சியாக இன்று(17.05.2015) காலை
வேத மந்திரங்கள் முலங்க காப்புகட்டுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கரையூர்தெரு நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொண்டு ஸ்ரீஅம்மன் அருள்பெற்றனர்.


படங்கள் காளிதாஸ்----திருப்பதி
0 comment(s) to... “அதிரை கரையூர் ஸ்ரீமாரியம்மன் ஆலய வைகாசி விசாக பெருந்திருவிழா துவக்கம் (படங்கள் இணைப்பு)”