அதிரை அருகே வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஓய்வு இடம்
Posted August 29, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் மக்கள் என் பக்கம் ஹோட்டல் வைத்திருப்பவர் செபஸ்டின் இவர் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னை
திருத்தலத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் திரு யாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் ஓய்வெடுக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது இதில் ஓய்வெடுக்கும் பக்தர்கள் ஓய்வு எடுத்துவிட்டு மனம் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்
0 comment(s) to... “அதிரை அருகே வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஓய்வு இடம் ”