அதிராம்பட்டினம் ஏ.ஜே. பள்ளியில் ஜும்மா தொழுகை துவக்கமாகிறது.

Posted August 22, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பழஞ்செட்டிதெரு அருகில் உள்ள ஏ.ஜே. பள்ளியில் இன்றுமுதல் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் ஜும்மா தொழுகை துவக்கமாகிறது. அதற்கான பணிகள் பள்ளி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் முழு வீச்சில் பணிகள் மேற்க்கொண்டு வருகிறார்கள்..


0 comment(s) to... “அதிராம்பட்டினம் ஏ.ஜே. பள்ளியில் ஜும்மா தொழுகை துவக்கமாகிறது.”