அதிரையில் தீவிபத்தில் வீடு எறிந்து நாசம்
Posted August 17, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
அதிரையில் தீவிபத்தில் வீடு எறிந்து நாசம்! (படங்கள் இணைப்பு): அதிரை காட்டிக்குளம் அருகே நடுவிக்காடு செல்லும் வழியே உள்ள ஒரு குடிசை வீட்டில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றி எறிந்து நாசமாகின. தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
0 comment(s) to... “அதிரையில் தீவிபத்தில் வீடு எறிந்து நாசம்”