பட்டுக்கோட்டைஅ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நகராட்சிக்கு 25 கோடி ஒதுக்கீடு
Posted August 13, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை, ஆக. 13–
பட்டுக்கோட்டை நகராட்சி கடந்த 3.3.1965ம் ஆண்டு தொடங்கப்பட்டு 3.3.2014ம் ஆண்டுடன் 50 ஆண்டுகளை கடந்து பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதனை முன்னிட்டு
பட்டுக்கோட்டை நகராட்சியின் மேம்பாட்டு பணிக்காகவும், உள் கட்டமைப்பு வசதிகளை செம்மைப்படுத்திடவும் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் எஸ்.ஆர். ஜவகர்பாபு தலைமையில் நகர்மன்ற துணைத்தலைவர் வி.கே.டி. பாரதி, சட்டமன்ற தொகுதி செயலாளர் பி.என்.ராமச்சந்திரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை நகர பொறுப்பாளர்கள் கண்டியன் தெரு குமார், பாக்கியம் நகர் பாண்டியராஜ், கவுன்சிலர்கள் செல்ல நாகராஜன், மோகன், ராதாகண்ணன், பிரபு உள்ளிட்டவர்களும், அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் பட்டுக்கோட்டை மணிகூண்டு மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே வெடிவெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிகொண்டாடினர்.நன்றி மாலைமலர்

0 comment(s) to... “பட்டுக்கோட்டைஅ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நகராட்சிக்கு 25 கோடி ஒதுக்கீடு ”