அதிரையில் சாலை விபத்து தமிழன் டிவி நிருபருக்கு பலத்த காயம்

Posted July 31, 2014 by Adiraivanavil in Labels: ,
 அதிரை ஈ.சி.ஆர் சாலை காதிர் முகைதீன் பள்ளி அருகே இரு சக்கர வாகணத்தில் வந்துகொண்டிருந்த அதிரை கரையூர் தெருவை சேர்ந்த ரமேஷ் (தமிழன் டிவி செய்தியாளர்) என்ற நபர் மீது கேரளாவை சேர்ந்த மினி பஸ் பயங்கரமாக மோதியது.


இதில் பைக்கில் பயணித்த நபரின் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.

இதனை அடுத்து ஆட்டோவில் அவரை நமதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படு முதலுதவி அளிக்கப்ப்ட்டு தற்பொழுது தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.





0 comment(s) to... “அதிரையில் சாலை விபத்து தமிழன் டிவி நிருபருக்கு பலத்த காயம்”