அதிராம்பட்டினத்தில் மின் கம்பி தீப்பற்றி அறுந்து விழுந்ததால் பரபரப்பு

Posted July 23, 2014 by Adiraivanavil in
அதிராம்பட்டினத்தில் பழய பேர்ஸ்டாபிஸ் ரோடு அல் அமீன் பள்ளி அருகில் ; கம்பி தீப்பற்றி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின' வாரிய ஊழியர்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறார்கள்.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் மின் கம்பி தீப்பற்றி அறுந்து விழுந்ததால் பரபரப்பு”