அதிராம்பட்டினத்தில்தமிழகஅரசின்சமுதாயவளைகாப்பு

Posted July 14, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிராம்பட்டினத்தில்தமிழகஅரசின்சமுதாயவளைகாப்புதிட்டத்தின்கீழ்கர்ப்பிணிபெண்களுக்குகர்ப்பகாலங்களில்பின் பற்றவேண்டிய நடைமுறைகளைப்பற்றி அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில்மண்டபத்தில் நடைபெற்றதுஇதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துணைதலைவர் பிச்சைதலைமை தாங்கினார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுசிலா முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் ராஜாமடம் மருத்துவஅலுவலர் டாக்டர் குமார் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் பின்பற்ற வேண்டியவைளை விளக்கிப்பேசினார் இதில் 3வது வார்டுகவுன்சிலர் சிவக்குமார்  அங்கள்வாடிபணியாளர்கள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் கலந்துகொண்டனர்.  -அதிரைநியூஸ்வேல்டு-


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில்தமிழகஅரசின்சமுதாயவளைகாப்பு”