அதிரை ரோட்டரி கிளப் சார்பாக இஃப்தார் விருந்து
Posted July 25, 2014 by Adiraivanavil in Labels: அதிரை ரோட்டரி கிளப்
அதிரை ரோட்டரி கிளப் சார்பாக இஃப்தார் விருந்து நடைபெற்றது சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுனர் பாலசுப்பிரமணியன் மற்றும் துணை ஆளுனர் பத்மானந்தன் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் அன்புமொழி மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் நகர அ.இ.அ.தி.மு.க.நகர
செயலாளர் பிச்சை நகர எம.ஜி.ஆர் இளைரணி செயலாளர் சிவக்குமார் நகர அம்மா பேரவை செயலாளர் உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ஹாஜா மற்றும் நிர்வாகிகள் கஜேந்திரன் அபுதாகிர் முகம்மது தமீம் செய்திருந்தனர்.

0 comment(s) to... “அதிரை ரோட்டரி கிளப் சார்பாக இஃப்தார் விருந்து”