அதிரையில் திடீர் மழை!

Posted July 15, 2014 by Adiraivanavil in Labels: ,
நீண்ட நாட்களாக அதிரையை ஏமாற்றி வந்த மேகக் கூட்டம் இன்றுமாலை சுமார் 06:15 க்கு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனினும் இந்த மழை மேலும் தொடர வேண்டும் என்பது பொதுமக்களின் ஆவல்


0 comment(s) to... “அதிரையில் திடீர் மழை!”