அதிராம்பட்டினத்தில் அதிமுக மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்-அமைச்சர் வைத்திலிங்கம்.நடிகர் குண்டுகல்யாணம் பங்கேற்பு
Posted June 29, 2014 by Adiraivanavil in Labels: adirai
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அதிராம்பட்டினம் நகரசெயலாளர் பிச்சை வரவேற்புரையாற்றினார்.பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பரமணியன் தலைமை தாங்கினார். நகரதுணைசெயலார் தமீம் நகர இளஞரணி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் சிறப்புப் பேச்சாளர் நடிகர் குண்டுகல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிப்பேசினர் இக்கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பிரகாசம் நகர அம்மா பேரவை செயலாளர் உதயகுமார் நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹிர் நகர பொருளளார் துரைபாஞ்சாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் அதிமுக மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்-அமைச்சர் வைத்திலிங்கம்.நடிகர் குண்டுகல்யாணம் பங்கேற்பு ”