அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரையில் திடீர் தீ விபத்து
Posted June 14, 2014 by Adiraivanavil in Labels: adirai
அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரையில் கண்ழடியன் கொல்லையில் திடீர் தீ விபத்து ஏற்ப்பட்டது அதில் மிக்சி கிரைண்டர் தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் பள்ளிக்குளந்தைகளின் சான்றிதல்கள் ரேசன் கார்டு உள்பட் 2 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரையில் திடீர் தீ விபத்து”