அதிராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய பானைக்குள் ஆவியா? பயங்கரம் சுற்றுலா பயணிகள் பீதி
Posted June 08, 2014 by Adiraivanavil in Labels: adirai
அதிராம்பட்டினம் அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் கடலில் கடலில் கரை ஒதுங்கும் மண்பானைகள் சில்வர் சொம்புகள் கரை ஒதுங்கியது இதில் மண் பானைகள் கயறுகளால் கட்டப்பட்டு இருந்தது சில்வர் சொம்புகள் கட்டுக்கம்பியால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது இதனைக்கண்ட சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் இந்த பானைக்குள் ஆவிகள் வைத்து அடைத்திருக்கலாம்
கூறுகையில் கடல்ஓரப்பகுதியில்
வந்திருந்தோம் அப்போது கயிறுகள்
மற்றும் கம்பிகளால் மண்பானை
சில்வர் சொம்பு கரை ஒதுங்கியது
எங்களில் ஒருவர் பானையை
உடைத்தனர் அதற்குள் தகடு
இருந்ததை கண்டு பயந்து
வந்து விட்டோம் என்றார்
0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய பானைக்குள் ஆவியா? பயங்கரம் சுற்றுலா பயணிகள் பீதி”