அதிராம்பட்டினம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 35 கிலோ எடையுள்ள திருக்கை மீன்
Posted June 21, 2014 by Adiraivanavil in Labels: adirai
அதிராம்பட்டினம் பெரியமார்க்கெட்டில் நேற்று விற்ப்பனைக்கு வந்த மீன்களில் ஒரு திருக்கைமீன் 35 கிலோ எடைஇருந்து தஞ்சை மாவட்ட விசைப்படகுகள் கடந்த 14ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து உள்ளுர் மார்க்கெட்டுக்களுக்குறைந்து மீன்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது அதிராம்பட்டினம் மார்க்கெட்டில் விற்கிறார்கள் அப்படி விற்பனைக்கு மீன்களில் முண்டாங்கனி திருக்கை என்ற ஒரு மீன் 35 கிலோ எடைஇருந்தது இந்த வகை மீன் பெரும் பாலும் ஆழ்கடல் பகுதிகளில் தான் கிடைக்கும் நம்முடைய கடல் பகுதிகளில் இந்தமீன்கள் கிடைப்பது அபூர்வம் என்று மீனவர்கள் கூறினர்.0 comment(s) to... “அதிராம்பட்டினம் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 35 கிலோ எடையுள்ள திருக்கை மீன்”

