லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை

Posted December 07, 2015 by Adiraivanavil in Labels:
12வது தேசிய அள வி லான கராத்தே போட்டி ஹரி யா னா வில் சமீ பத் தில் நடந் தது.
இதில் அதிராம்பட்டினம்  அடுத்த பள் ளி கொண் டான் லாரல் மேல் நி லைப் பள்ளி 11ம் வகுப்பு மாண வர் ஏ.சூரி ய பி ர காஷ் 60 - 64 கிலோ எடைப் பி ரி வில் வெண் க லப் ப தக் கம் வென்று பள் ளிக்கு பெருமை சேர்த் துள் ளார். மாண வ ருக்கு பள்ளி வளா கத் தில் பாராட்டு விழா நடந் தது. விழா விற்கு பள் ளி யின் தாளா ளர் வி.பால சுப் ர ம ணி யன் தலைமை வகித் தார். முதல் வர் பி.சந் தி ர சே க ரன் முன் னிலை வகித் தார். துணை முதல் வர் வி.பி.சந் தி ர சே கர் வர வேற் றார். தேசிய அள வில் வென்று பள் ளிக்கு பெருமை சேர்த்த மாண வர் சூரி ய பி ர காஷை பள் ளி யின் தாளா ளர், முதல் வர், துணை முதல் வர் மற் றும் பள் ளி யின் இயக் கு னர் கள் எலி ச பெத் தே வா சீர் வா தம், பாரத், ஆசி ரிய, ஆசி ரி யை கள், மாணவ, மாண வி கள் பாராட்டி, வாழ்த்து தெரி வித் த னர்.
பள்ளி தலை மை யா சி ரி யர் ஆறு மு கம் நன்றி கூறி னார்.


0 comment(s) to... “லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை”