பட்டுக்கோட்டையில் கண்பரிசோதனை முகாம், ரத்ததானம், அன்னதானம்
Posted December 10, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட் டுக் கோட்டை, டிச.10
தமி ழக முன் னாள் அமைச் சர் எஸ் டி எஸ் நினைவு தினத்தை முன் னிட்டு பட் டுக் கோட்டை பாலி டெக் னிக் கல் லூரி, சில்க் சிட்டி லயன்ஸ் கிளப், எஸ் டி எஸ். அறப் பணி அறக் கட் டளை ஆகி யவை இணைந்து முப் பெ ரும் நலத் திட்ட நிகழ்ச் சி களை நடத் தி யது. பட் டுக் கோட்டை பாலி டெக் னிக் முதல் வர் முத் து வேலு தலைமை வகித் தார்.
சில்க் சிட்டி லயன்ஸ் கிளப் பொரு ளா ளர் கேச வன் முன் னிலை வகித் தார். முத லில் அய்யா எஸ்.டி.எஸ்.ன் உரு வப் படத் திற்கு மல ரஞ் சலி மற் றும் புக ழஞ் சலி செலுத் தப் பட் டது. எழுத் தா ளர் மறை ம லை யான் கலந்து கொண்டு மல ரஞ் சலி மற் றும் புக ழஞ் சலி செலுத் தி னார். எஸ் டி எஸ் அறப் பணி அறக் கட் ட ளை யால் வரு டந் தோ றும் வழங் கப் ப டும் கல்வி உத வித் தொகை ரூ 10 ஆயி ரத்தை கல் வி யில் சிறந்து விளங் கும் இயந் தி ர வி யல் து றையை சேர்ந்த மாண வர் முக ம து அ சா ரு தீ னுக்கு கல் லூரி இயக் கு நர் திட் டக் குடி வைத் தி லிங் கம் வழங் கி னார்.
தொடர்ந்து நடந்த கண் பரி சோ தனை மற் றும் சிகிச்சை முகா மில் 240 பய னா ளி கள் கலந்து கொண் ட னர். இதில் 27 பேர் அறுவை சிகிச் சைக் காக மதுரை அர விந்த் கண் மருத் து வ ம னைக்கு அனுப்பி வைக் கப் பட் ட னர். 82 நபர் க ளுக்கு கண் கண் ணா டி கள் அணிய பரிந் து ரைக் கப் பட் டுள் ளது. தொடர்ந்து பாலி டெக் னிக் கல் லூ ரி யில் ரத் த தான முகாம் மற் றும் ரத் த வகை கண் ட றி தல் முகாம் நடந் தது. 120 பேர் ரத் த தா னம் செய் த னர். 247 மாணவ, மாண வி யர் க ளுக்கு ரத் த வகை கண் ட றி யப் பட் டது.
தொடர்ந்து வள் ள லார் முதி யோர் இல் லத் தில் 30 முதி ய வர் க ளுக்கு அன் ன தா னம் வழங் கப் பட் டது. முகா மில் இளை யோர் செஞ் சி லுவை கிளப் ஒருங் கி ணைப் பா ளர் கைலா ச பதி, ரோட் ட ராக்ட் கிளப் ஒருங் கி ணைப் பா ளர் விஜய் ரா யன், லியோ கிளப் ஒருங் கி ணைப் பா ளர் மீனாட் சி சுந் த ரம், தேசிய மாண வர் படை அலு வ லர் சிவக் கு மார், நாட் டு ந லப் ப ணித் திட்ட அலு வ லர் கள் முக ம து அலி, அருள் நெல் சன் மற் றும் மாணவ, மாண வி கள், பெற் றோர் கள், பொது மக் கள் கலந்து கொண் ட னர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் கண்பரிசோதனை முகாம், ரத்ததானம், அன்னதானம்”