Posted December 09, 2015byAdiraivanavilin
Labels:
அதிரை வானவில்
அதிராம்பட்டினம் மற்றும் இதைசுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது இதனையடுத்து மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது இதேபோல் மழை இன்னும் இரண்டு தினங்களுக்கு தொடர்ந்தால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது
0 comment(s) to... “அதிரை கரையூர் தெருவில் வீடுகளை சுற்றி மழை வெள்ளம் =-2 வீடுகள் இடிந்து சேதம்”