தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஓய்வுப் பெற்ற நடத்துநர் வீட்டில் செவ்வாய்க்கிழமை புகுந்து 17 பவுன் நகைகள் திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை, கரிக்காடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் எஸ். அப்துல்ரகீம் (58). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக்