அதிரையில் 6 வது வார்டில் சுயேச்சையாக ரா.ஆறுமுகத்தேவர் போட்டி

Posted October 03, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் கரையூர் தெருவில் உள்ள 6 வார்டு மெம்பெர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக ரா.ஆறுமுகத்தேவர்; அவர்கள் போட்டியிடுகிறார். ரா.ஆறுமுகத்தேவர் ; அவர்கள்; இன்று காலை பேரூர் மன்ற தேர்தல் அதிகாரியிடம் வார்டு மக்களின் ஆதரவுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



0 comment(s) to... “அதிரையில் 6 வது வார்டில் சுயேச்சையாக ரா.ஆறுமுகத்தேவர் போட்டி”