அதிரையில் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்
Posted October 15, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் பேருந்து நிலையப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் போர்டுகள் அகற்றம் செய்யப்பட்டன. இதனையடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் ராஜகுமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகர ஜோதி, அருள்மொழி மற்றும்; அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்கள் கிழக்குகடற்கரை சாலை பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்களை அகற்றினார்கள்

0 comment(s) to... “அதிரையில் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்”