அதிரையில் பார்வேட் பிளாக் கட்சிக்கு பேரூர் கழக இளைஞர் அணி செயலாளராக மாரிமுத்து நியமனம்
Posted October 06, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டிணத்தில் பார்வேட் பிளாக் கட்சிக்கு பேரூர் கழக இளைஞர் அணி செயலாளராக ஆ.மாரிமுத்து தேவர் DCE அவர்களை தஞ்சை மாவட்டம் நிர்வாகம் தேர்வு .செய்யப்பட்டுள்ளது
0 comment(s) to... “அதிரையில் பார்வேட் பிளாக் கட்சிக்கு பேரூர் கழக இளைஞர் அணி செயலாளராக மாரிமுத்து நியமனம்”