அதிரையில் இருசக்கர வாகனம் மோதி பெண் படுகாயம்-பரபரப்பு
Posted October 08, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனத்தில் நபர் வேகமாக வந்து கொணடிருந்தார் அப்போது எதிரே அம்புஜம் என்கின்ற பெண் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தது அப்போது அம்புஜம் மீது இருசக்கர வாகனம் பலமாக மோதியது இதில் படுகாயமடைந்த அம்புஜகத்தை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
0 comment(s) to... “அதிரையில் இருசக்கர வாகனம் மோதி பெண் படுகாயம்-பரபரப்பு”