அதிரையில் பிஜேபி சார்பில் அப்துல் கலாம் மறைவுக்கு அமைதி பேரணி

Posted July 30, 2015 by Adiraivanavil in Labels:
 முன்னால் ;குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைவையோட்டி அதிராம்பட்டினத்தில் பிஜேபி சார்பில் இன்று காலை அமைதி ஊர்வலம் நடைபெற்றது இதனையடுத்து கரையூர் மாரியம்மன்
கோவில் வளைவில்தொடங்கி பேருந்து நிலையத்திலிருக்கு வந்துஅடைந்தனர் இதன்பின்னர் அனைவரும்  அஞ்சலி செலுத்தினர்







0 comment(s) to... “அதிரையில் பிஜேபி சார்பில் அப்துல் கலாம் மறைவுக்கு அமைதி பேரணி ”