திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் அறையில் பயங்கர தீ
Posted June 11, 2016 by Adiraivanavil in Labels: தமிழகம்
திருப் பதி ஏழு ம லை யான் கோயி லில் லட்டு தயா ரிக் கும் அறை யில் பயங் கர தீ விபத் தில் பரபரப்பு நிலவியது.
திருப் பதி ஏழு ம லை யான் கோயி லில் தரி ச னம் செய் யும் பக் தர் க ளுக்கு லட்டு பிர சா தம் வழங் கப் ப டு கி றது. இந்த லட்டு பிர சா தம் தயார் செய்ய தனி யாக லட்டு தயா ரிப்பு கூடம் செயல் பட்டு வரு கி றது. இங்கு தின மும் சுமார் 3 லட் சம் லட் டு கள் தயார் செய் யப் ப டு கி றது.
இதற்கு தேவை யான பூந்தி கோயி லுக்கு வெளியே வடக்கு திசை யில் உள்ள கட் டி டத் தில் தயா ரிக் கப் பட்டு வரு கி றது. சுகா தா ர மான முறை யில் பூந்தி தயார் செய் யப் பட்ட பிறகு ஆட் கள் மூலம் கொண்டு வந் தால் கால தா ம தம் ஆகும் என் ப தால் சுமார் 8 ஆண் டு க ளுக்கு முன்பு கன் வே யர் பெல்ட் மூலம் லட்டு தயா ரிக் கும் அறைக்கு மிக வும் பாது காப் பான முறை யில் பூந்தி கொண்டு செல் லப் ப டு கி றது.
பூந்தி, லட்டு தயா ரிக் கும் பணி யில் தின மும் 492 பேர் ஈடு ப டு கின் ற னர். இவர் கள் 3 ஷிப் டு க ளில் பணி யாற் று கின் ற னர். கடந்த மே மாதம் கோடை விடு முறை என் ப தால் இது வரை இல் லாத அள வில் அதா வது 1 கோடி லட் டு கள் இடை வி டாது தயா ரிக் கப் பட்டு பக் தர் க ளுக்கு விநி யோ கிக் கப் பட் டது.
இத னால் லட்டு அறையை சுத் தம் செய் ய வும் நேர மில் லா மல் போ னது. இத னால் லட்டு தயா ரிக் கும் அடுப் பு க ளுக்கு மேல் பகுதி சுவற் றில் எண் ணெய் பசை கள் படிந்து காணப் பட் டது. இந் நி லை யில் நேற்று காலை 6.30 மணி ய ள வில் பூந்தி தயா ரிக் கும் பணி வழக் கம் போல் நடை பெற்று வந் தது.
அப் போது திடீ ரென அந்த அறை யில் மேல் ப கு தி யில் படிந் தி ருந்த எண் ணெய் பசை யில் தீப் பி டித்து கொழுந் து விட்டு எரிந் தது. அப் போது பணி யில் ஈடு பட் டி ருந்த ஊழி யர் கள் அதிர்ச்சி அடைந்து உட ன டி யாக அனை வ ரும் அல றி ய டித் த படி வெளியே ஓடி வந் த னர். மேலும் இந்த தீவி பத்து குறித்து தக வ ல றிந்த பக் தர் கள், ஊழி யர் கள் மற் றும் அதி கா ரி கள் அனை வ ரும் கடும் அதிர்ச் சி ய டைந் த னர்.
தக வல் அறிந்து விரைந்து வந்த திரு மலை தீய ணைப்பு வீரர் கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத் த னர். இந்த தீ விபத்து கார ண மாக லட்டு தயா ரிக்க பயன் ப டும் பாத் தி ரங் கள், நெய், கடலை மாவு, முந் திரி, திராட்சை ஆகி யவை தீயில் கருகி சேத மா யின. இந்த தீ விபத் தில் சுமார் ₹20 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் சேத மா ன தாக கூறப் ப டு கி றது.
தீயை அணைத் த பி றகு அந்த அறையை முழு வ தும் சுத் தம் செய் யும் பணி நடந் தது. இதை ய டுத்து காலை 11 மணி ய ள வில் மீண் டும் பூந்தி தயா ரிக் கும் பணி தொடங் கி யது. லட்டு தயா ரிப் பில் ஈடு பட் டி ருந்த பணி யா ளர் கள் உட ன டி யாக வெளி யே றி விட் ட தால் அனை வ ரும் அதிர்ஷ் ட வ ச மாக காய மின்றி தப் பி னர். லட்டு தயா ரிக் கும் அறை யில் ஏற் பட்ட தீ விபத்து கார ண மாக பெரும் பர ப ரப்பு ஏற் பட் டது.
சம் பவ இடத்தை தலைமை செயல் அலு வ லர் சாம் ப சி வ ராவ் பார் வை யிட்டார்். தீவி பத் துக் கான கார ணம் குறித்து தொடர்ந்து விசா ரணை நடந்து வரு கி றது.
0 comment(s) to... “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்கும் அறையில் பயங்கர தீ”